அனேகமாக விஜய் கேரக்டர்ல மகேஷ்பாபுவோ, இல்ல.. ராம்சரணோ நடிக்க வாய்ப்பு இருக்கிறதா சொல்லப்படுது. அதேமாதிரி மோகன்லால் கேரக்டர்ல நடிக்க தமிழ் இல்லைன்னா மலையாளத்துல இருந்து ஒரு முன்னணி நடிகரை அழைக்கிறதுக்கும் பேச்சு நடக்குதாம்.
இதுவரைக்கும் தெலுங்குல ஹிட் ஆன படங்களோட ரீமேக்குலதான் விஜய் நடிச்சிட்டு இருந்தாரு. இப்ப அவரோட படம் தெலுங்குல ரீமேக் ஆகுறது அவரோட ரசிகர்களுக்கு சந்தோசம் தர்ற விஷயம் தானே.