“இசைப்புயல்’ மட்டும் போதும்” – சொன்னது யார் தெரியுமா..?

ஆஸ்கர் விருதுகளை வாங்குவதற்கு முன்பு வரை ஏ.ஆர்.ரஹ்மானை பெரும்பாலும் ‘இசைப்புயல்’ என்ற அடைமொழியுடன் தான் குறிப்பிட்டு வந்தார்கள்.. ஆனால்
இப்போதெல்லாம் அவரை ‘மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்’, ‘பீத்தோவன் ஆஃப் பாலிவுட்’ என்று ரைமிங்காகத்தான் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால் ரஹ்மானுக்கு இப்படி அழைக்கப்படுவதில் துளியும் விருப்பம் இல்லை.. இதுபற்றி தனது சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிடும்போது, “மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்’, ‘பீத்தோவன் ஆஃப் பாலிவுட்’ என்றெல்லாம் என்னைப்பற்றி குறிப்பிடும்போது சங்கடமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ‘இசைப்புயல்’ என்ற பட்டம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

A R RahmanAlaipaayudhaeDil SeEnthiranHighwayKadalMariyanRang De BasantiRangeelaRojaTajmahalUyirae
Comments (2)
Add Comment
  • SA GAMING

    77174 103796Low cost Gucci Handbags Is normally blogengine considerably far better than wp for reasons unknown? Need to be which is turning out to be popluar today. 185709

  • รักษาสิว

    481064 250246I consider something genuinely special in this web site. 320520