இந்தப்படத்தை கே.பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் இனிகோ பிரபாகர், பரோட்டா சூரி இருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்திலும் இவர்கள் மூவரும் இணைந்து நடித்திருந்தனர். கதாநாயகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
ஏற்கனவே விஜய்சேதுபதி நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றிவாகை சூடிவருகின்றன. அந்தவகையில் ‘ரம்மி’ படத்திற்கு அவரது முந்தைய படங்களைவிட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
805179 768541Thank you for your quite great information and feedback from you. car dealers in san jose 966854
379257 716152I was suggested this web site by my cousin. Im not positive whether this post is written by him as no 1 else know such detailed about my trouble. You are amazing! Thanks! xrumer 385073