ஹேப்பி பர்த்டே டூ டிடி..!

சின்னத்திரையின் மகுடம் சூட்டப்படாத இளவரசி திவ்யதர்ஷினி… ரசிகர்களுக்கு செல்லமாக டிடி.. ஒரு நிகழ்ச்சியை கொஞ்சம்கூட சுவை குறையாமல் எப்படி தொகுத்து வழங்குவது என்கிற மாயஜால வித்தை தெரிந்தவர். இவருக்காகவே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.

அழகும் குரலும் எதையும் உடனுக்குடன் சமாளித்து பதில் கொடுக்கும் இவரது திறமையும் இவரது ப்ளஸ்.. மற்றவர்களின் மனதை கவர்ந்த இவர், தனது மனம் கவர்ந்தவரையே மணாளனாக்கி, மகிழ்ச்சியாக திருமண வாழ்விலும் அடியெடுத்து வைத்து விட்டார். இன்று பிறந்தநாள் காணும் டிடிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Airtel super singer T20Boys Vs GirlsDDHappy Birthday to DDJodi Number OneJulie GanapathiKoffee with DDNala DamayanthiPower PaandiSarojaWhistleடிடிதிவ்யதர்ஷினி