இரண்டு ஆஸ்கர் விருதுகள். இரண்டு கிராமி விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது, நான்கு முறை தேசிய விருதுகள், 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட இன்னும் பட்டியலில் அடங்காத பல விருதுகளுக்கு சொந்தக்காரரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நாம் அளித்திருக்கும் கௌரவம் தான் ‘இசைப்புயல்’ பட்டமும் ‘மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பட்டமும்.
தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டியிருக்கும் இந்த மகா கலைஞனுக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
324906 550253Hey this really is kinda of off subject but I was wanting to know if blogs use WYSIWYG editors or if you need to manually code with HTML. Im starting a blog soon but have no coding experience so I wanted to get advice from someone with experience. Any help would be greatly appreciated! 343803