முன்னணி ஹீரோக்களாகட்டும்.. அல்லது அரசியலாகட்டும் யாராக இருந்தாலும் தன் மனதில் பட்டதை பளிச்சென்று தைரியமாக சொல்லும் தைரியசாலி நடிகை என்றால் அது சமந்தா ஒருவர்தான். கவர்ச்சியை நம்பாமல் தனது நடிப்பின் மூலம் மட்டுமே முன்னேறி இன்று விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சமந்தாவுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது