ஹேப்பி பர்த்டே டு கிஷோர்..!

    

வில்லன், குணசித்திர நடிகர், கதாநாயகன் என்கிற கணக்கெல்லாம் நடிகர் கிஷோரிடம் கிடையாது. தனக்கு கேரக்டர் பிடித்து விட்டால் இதில் மூன்றில் எதிலும் நடிக்க தயங்கமாட்டார்.  தமிழ் கடந்து மலையாளம், தெலுங்கு, தற்போது கன்னட சினிமாவரை கிஷோரின் தேவையை உணர்ந்தே இருக்கிறார்கள்..

பொல்லாதவன், ஹரிதாஸ் போன்ற நடிப்புக்கு தீனி போடும் படங்களில் கிஷோரின் நடிப்பை பார்த்தால், நல்ல படங்களில்தான் இவர் நடிப்பார்… அல்லது இவர் நடித்தால் அது நல்ல படமாகத்தான் இருக்கும்… இப்படியொரு ஃபார்முலாவை அண்மைக் காலங்களில் உருவாக்கிய நடிகர் கிஷோராகதான் இருக்கும்.

இன்று பிறந்தநாள் காணும் கிஷோருக்கு நமது  Behind Frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

 

 

Kishoreகிஷோர்