ஹேப்பி பர்த்டே ஜெனிலியா..!

நடிகர்களுக்கு எப்படி சின்ன குழந்தைகளை தங்கள் பக்கம் கவர்ந்திழுப்பது கஷ்டமான வேலையோ, நடிகைகளுக்கு அதைவிட கஷ்டமானதுதான் அந்த வேலை. ஆனால் சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தின் மூலம் தனது சுட்டித்தனமான நடிப்பால் குழந்தைகள் உட்பட அனைவரின் மனதிலும் இடம்பிடித்த ஒரே பெருமைக்குரிய நடிகை ஜெனிலியா தான்.

பாலிவுட் தயாரிப்பாளரான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து கடந்த 2012ல் திருமணம் செய்துகொண்ட ஜெனிலியா, அதன்பின் திரையுலகை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, இப்போது. அழகான ஆண் குழந்தைக்கு தாயாகவும் மாறியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் ஜெனிலியாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

சந்தோஷ் சுப்ரமண்யம்ஜெனிலியா