கடந்தவருடம் கோடைவிடுமுறையில் அந்த குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக குலுமணாலிக்கு ஒரு வாரம் குளுகுளு டூர் அழைத்துச்சென்று வந்தார் ஹன்ஷிகா. அதேபோல தற்போது தொடர் படப்பிடிப்புகளால் களைப்படைந்து இருக்கும் ஹன்ஷிகா சற்று இளைப்பாற ஐரோப்பாவில் உள்ள லோனாவாலாவுக்கு தனது நண்பர்கள் மற்றும் இந்த குழந்தைகளுடன் ஐந்துநாட்கள் மினி டூர் அடிக்க இருக்கிறார்..