மலையாளத்தில் மீண்டும் எண்ட்ரி ஆகும் கோ(வா) நடிகை..!

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வரும் படம்தான் ‘கேள்வி’. இந்தப்படத்தை ஹாசிம் மரைக்காயர் என்பவர் இயக்குகிறார். தமிழில் ‘கோ’ மற்றும் ‘கோவா’வில் கலக்கிய பியா, தற்போது ‘இந்த ‘கேள்வி’ படத்தில் நடித்து வருகிறார்.

பிருத்விராஜ், சசிகுமார் கூட்டணியில் உருவான ‘மாஸ்டர்ஸ்’ என்ற படத்தின் மூலம் ஏற்கனவே மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்துவிட்டார் பியா. ‘கேள்வி’ அவருக்கு இரண்டாவது படம். “த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் பியாவின் கேரக்டர் திருப்புமுனையாக இருக்கும். ஆனால் அது என்ன என்பது சஸ்பென்ஸ்” என்கிறார் படத்தின் இயக்குனர்.

இந்தப்படத்தில் மனோஜ் கே.ஜெயன் மற்றும் ஸ்வேதா மேன்ன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். தமிழில் மனோஜ் கே.ஜெயனுக்கு பதிலாக பார்த்திபன் நடிக்கிறார். அதேபோல மலையாளத்தில் நடிக்கும் பியா இந்தப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

GoaHasim MaraikkarKelviKoManoj K JeyanMastersParthibanPiaSwetha Menon
Comments (2)
Add Comment
  • บทความ LSM99

    548143 387212I entirely agree with you about this matter. Good post. Already bookmarked for future reference. 2750

  • รักษาสิว

    633000 388606I was just seeking this information for some time. After six hours of continuous Googleing, finally I got it in your web site. 117554