கௌதம் (கார்த்திக்) vs விக்ரம் (பிரபு) – இன்று(ம்) ஒரு அக்னி நட்சத்திரம்..!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி  நடித்துள்ள ‘வை ராஜா வை’ படத்தின் இசைவெளியீட்டு விழாவும், டைரக்டர் எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘வெள்ளக்கார துரை’ படத்தின் இசைவெளியீட்டு விழாவும் இன்று ஒரே நாளில் நடக்கிறதே அதைத்தான் சொல்கிறோம்.

இது திட்டமிடப்பட்ட நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை.. ஏதேச்சையாக அமைந்ததாகத்தான் இருக்கும்.. ‘சிகரம் தொடு’வை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘வெள்ளைக்கார துரை’ படத்திற்கும் டி.இமான் தான் இசையமைத்துள்ளார். வை ராஜா வை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘வை ராஜா வைஎழில்ஐஸ்வர்யா தனுஷ்கௌதம் கார்த்திக்டாப்ஸிடி இமான்ப்ரியா ஆனந்த்யுவன் சங்கர் ராஜாவிக்ரம் பிரபுவெள்ளக்கார துரைஸ்ரீதிவ்யா