நாலே நாளில் யானையேற்றம் கற்ற ராஜமௌலி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிவரும் ‘பாஹுபலி’ படத்தில் யானை ஒன்று பிரதானமான கதாபாத்திரமாக நடிக்கிறது. அதாவது இந்த யானையின் மீது ஏறித்தான் அனுஷ்கா பவனி வருவதுபோல காட்சிகள் இருக்கின்றனவாம். அதனால் படப்பிடிப்புக்கு வந்த யானையிடம் நட்பாக முயற்சித்த இயக்குனர் ராஜமௌலி முதல் நாள் அதற்கு சாப்பாடு கொடுத்து நெருங்கினார்.

அடுத்தடுத்த நாட்களில் அதற்கு உணவு கொடுத்து அதனிடம் பிரியம் காட்டிய ராஜமௌலி நான்காம் நாள் யானைமீது ஏற முயற்சி செய்கையில் அந்த யானையே தனது துதிக்கையால அவர் மேலே ஏறி அமர உதவி செய்தது. இந்தக்காட்சியை தினசரி படம்பிடித்து அதை ஒரு தொகுப்பாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

BahubaliRajamouli
Comments (1)
Add Comment
  • https://aviatorigrapinup.fun/link

    652254 858655I discovered your weblog web site on google and check a couple of of your early posts. Proceed to maintain up the really excellent operate. I just extra up your RSS feed to my MSN News Reader. Searching for ahead to reading extra from you later on! 649263