விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘அதிதி’

மலையாளத்தில் வெளியான ‘காக்டெயில்’ படம் தான் தற்போது தமிழில் ‘அதிதி’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் தான் இந்த ‘காக்டெயில்’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் பரதன். கதாநாயகனாக நந்தா நடிக்க, இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்கிறார் அனன்யா.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப்படத்தில் பரத்வாஜ் இசையமைக்கிறார். முதன்முறையாக பாடகர் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிகராக நடிக்கிறார் ஒரு கோயிலில் சாமி கும்பிட வரும் நந்தா, அனன்யா இருவரையும் பார்த்த மர்ம கும்பல் ஒன்று கத்தி, அரிவாள்களுடன் துரத்துவது மாதிரியான பரபரப்பான காட்சி ஒன்று சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது. மொத்தத்தில் காதல், பேமிலி, கிரைம் கலந்த திரில்லர் கதையாக ‘அதிதி’ உருவாகிறது.

AdhithiAnanyaNandhaஅதிதி
Comments (3)
Add Comment
  • Verloskundigen Kampen

    588534 982437Really intriguing topic , appreciate it for putting up. 285956

  • Sofwave ราคา

    930472 264360What a lovely weblog. I will undoubtedly be back once more. Please maintain writing! 432790

  • จำนำรถ

    316683 392119Youre so cool! I dont suppose Ive read anything like this before. So good to search out any individual with some original thoughts on this subject. realy thank you for starting this up. this site is one thing thats wanted on the internet, somebody with a bit of originality. beneficial job for bringing something new to the internet! 661453