“காதலிக்க (இனி) நேரமில்லை” –ஹன்சிகா..!

சிம்புவை விட்டு பிரிஞ்சுட்டாரா..? அவ்வளவுதான்.. கொஞ்சநாளைக்கு அவரை அப்படியே விட்டுரணும்.. அதவிட்டுட்டு திரும்பவும் ஹன்சிகாகிட்ட போய் நீங்க ஜெயப்பிரதாவோட மகன் சித்தார்த் கூட நெருங்கி பழகுறீங்களாமே.. அவர்கூட காதலான்னு கேட்டு அவரை சங்கடப்படுத்தினா எப்படிங்க..?

இப்ப ஒரே நேரத்துல ஒன்பது படத்துல நடிச்சுட்டு இருக்கார் ஹன்சிகா. அதுலயும் தற்சமயம் சிம்பு கூட வாலு படப்பிடிப்புல பெங்களூருல பிஸியா இருக்கார். “இன்னும் ரெண்டு வருஷத்துக்கு சினிமா.. சினிமா.. சினிமா தான். இதுல காதலிக்கவெல்லாம் இனி நேரமில்லை.. அதனால் எங்கிட்ட தயவு செஞ்சு இந்தமாதிரி கேள்வியை இனிமே கேட்காதீங்க” என வேண்டுகோள் வைத்திருக்கிறார் ஹன்சிகா.

HansikaSimbuசிம்புஹன்சிகா