ராஜமவுலி நுழைந்துள்ள புது ஏரியா..!

ராம்சரண்-ஜூனியர் என்.தி.ஆர் இருவரையும் வைத்து இயக்கவுள்ள தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார் இயக்குனர் ராஜமவுலி. அத்துடன் இன்னொரு புதிய ஏரியாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அதுதான் இன்ஸ்டாகிராம்.

ஆம். தற்போதுவரை தனது ட்விட்டர் பக்கத்தில் சுமார் 3.91 மில்லியன் பேர்கள் பின்தொடர வீறுநடை போட்டுவரும் ராஜமவுலி, தற்போது அதே பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது புதிய கணக்கை துவங்கியுள்ளார்.

Director S S RajamouliRam Charanஜூனியர் என்.தி.ஆர்ராஜமவுலிராம்சரண்