முற்றிலும் புதுமுகங்களை வைத்து தயாராகியுள்ள படம் தான் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ அப்பாஸ் அக்பர் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வரும் நவம்பரில் இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.
ரொமான்ஸ் படம் தான் என்றாலும் இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது சினிமா பின்னணியில் நகரும் கதை, அப்படியே பேங்க் கொள்ளை, சேசிங் என பரபரப்பாக நகர்வதை காண முடிகிறது. முக்கியமாக இந்தப்படம் முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.