பாபி சிம்ஹா நடிக்கும் ‘அக்னி தேவ்’..!

பாபி சிம்ஹா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு அக்னி தேவ் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இருவரும் இயக்குகின்றனர்.

இப்படத்தின் இரண்டாவது நாயகனாக சதீஷ் நடிக்கிறார். செனட்டோ ஸ்டூடியோ மற்றும்ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இதன் படப் பூஜை கோவையில் உள்ள கோயிலில் நடைபெற்றது

பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்றுதான் ‘அக்னி தேவ் படமாக மாறவிருக்கிறது.

agni devBobby Simhaஅக்னி தேவ்சதீஷ்ஜான் பால்ராஜ்பாபி சிம்ஹா