மே-25ஆம் தேதி வெளியாகிறது ‘பொட்டு’..!

‘சௌகார்பேட்டை படத்தை தொடர்ந்து வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள படம் ‘பொட்டு’ ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைத்துள்ளார் அம்ரீஷ். மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

BharathIniyaNamithaPottuஆர்யன்இனியாஊர்வசிசாமிநாதன்சிருஷ்டி டாங்கேதம்பி ராமய்யாநான்கடவுள் ராஜேந்திரன்நிகேஷ்ராம்பயில்வான் ரங்கநாதன்பரணிபரத்பாவாலட்சுமணன்மன்சூரலிகான்ஷாயாஜிஷிண்டே