ஆனால் இன்று ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் இருவரும் பெரிய படங்களுக்குத்தான் இசையமைப்பார்கள் என்கிற சூழ்நிலைதான் இருக்கிறது. சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அவர்களை நெருங்க முடியவில்லை. காரணம் அவர்கள் பட்ஜெட்டை விட இவர்கள் இருவரின் ஊதியம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் இருவரும் சின்ன பட்ஜெட்டில் தயாராகும் நல்ல படங்களுக்கும் இசையமைத்தால் அந்தப்படங்களுக்கும் ரசிகர்களிடம் ஒரு வெளிச்சம் கிடைக்கும். இதை அவர்கள் யோசிக்க வேண்டும்” என்று பேசினார் சீனு ராமசாமி. ரஹ்மான், ஹாரிஸ் இருவரும் இதற்கு ஆவண செய்வார்களா..?
816630 897640Wow, incredible weblog format! How lengthy have you been blogging for? you make running a weblog glance effortless. The full glance of your website is fantastic, as smartly the content material! 818534