தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் முதல்கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் சேர்ந்து அனுஷ்கா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.. அதனால் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கிறார் அனுஷ்கா.
போலீஸ் அதிகாரியை பற்றிய கதை என்றாலும் அதிலும் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி என கலந்துகட்டி அடிக்க இருக்கிறார் கௌதம் மேனன். தற்போது நடந்துவரும் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் மேமாதம் 15 வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது.