அமலாபாலை அழைத்த கேரள சினிமா

அமலாபால் கேரளாவை சேர்ந்தவர்தான் என்றாலும், தமிழுக்கு வந்து மைனா மூலம் முன்னணி நடிகையாகும்வரை, அவரை கண்டுகொள்ளாமலே இருந்தது கேரள சினிமா. ஆனால் இப்போது நிலைமையே வேறு. இங்கே தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தபிறகு அங்குள்ள முக்கிய பெரிய இயக்குனர்களின் பார்வை அமலாபால் மேல் விழுந்திருக்கிறது.

தற்போது மலையாள இளம் முன்னணி நடிகர் ஃபஹத் ஃபாஸிலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அமலாபால். விரைவில் வரிசையாக பெரிய இயக்குனர்களின் படங்கள் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

அமலாபால்
Comments (2)
Add Comment
  • ร้านยา

    339926 923208Some times its a discomfort inside the ass to read what weblog owners wrote but this web site is really user friendly ! . 35434