மயிலாப்பூரில் வண்ண ஆடையகம் ; துவங்கி வைத்தார் ஜோதிகா..!


மயிலாப்பூர் சி.ஐ.டி நகரில் சிருங்காரம் போட்டிக் என்கிற பெயரில் வண்ண வண்ண ஆடைகளுக்கான துணியகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. இதன் துவக்க விழாவில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி இந்த துநியகத்தை துவங்கி வைத்தார்..

அதுமட்டுமல்ல, தனக்கு பிடித்த சில சேலை வகைகளையும் அவர் தேர்ந்தெடுத்து வாங்கினார்.. இந்த நிகழ்வில் சீனியர் நடிகை சச்சுவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Jyothikaஜோதிகா