போட்டோகிராபர் ஆகிறார் விஜய்சேதுபதி..!

விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கும் படம் ’96’.. 1996ல் கலூரியில் ஒரே பேட்ச்சில் படித்த இருவரின் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக இருக்கிறது. ஒளிப்பதிவாளராக இருந்து இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் பிரேம் குமார்.

இந்தப்படத்தில் நாடு முழுவதும் சுற்றி விதம் விதமாக புகைப்படம் எடுக்கும் பயண போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. இந்தப்படத்திலாரம்ப காட்சிகளில் வழக்கமான தோற்றத்துடன் வரும் விஜய சேதுபதிக்கு, இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகளில் கெட்டப் சேஞ்ச் இருக்கிறதாம்.

96Photo GrapherVijay Sethupathiவிஜய் சேதுபதி