‘ராணா’வுக்கே வில்லன் ஆனார் மாவீரன் ரணதேவ்..!

‘கோச்சடையான்’ படம் தான் ரிலீஸ் ஆகிருச்சே.. அதில் எங்கே ராணாவுக்கு வில்லனாக ரணதேவ் வருகிறார் என உங்களை குழப்பும் நோக்கமெல்லாம் இல்லை.. ஒரு ரைமிங்கிற்காக சொல்லப்பட்டதுதான். ஆனாலும் அதில் விஷயம் இருக்கிறது.

கே.எஸ்.ரவிகுமார் டைரக்‌ஷனில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் லிங்கா’வில் அடுத்ததாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார் வில்லன் நடிகர் தேவ்கில். ‘மகதீரா’(தமிழில் ‘மாவீரன்’) படத்தில் சேனாதிபதி ரணதேவ் ஆக வந்து மிரட்டினாரே அவர்தான். இவர்தான் இப்போது ‘லிங்கா’வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இப்போது டைட்டில் ‘சிங்க்’ ஆகிறது தானே..?

Actor DevgillKochadaiyaanLingaaRajinikanthகோச்சடையான்தேவ்கில்மாவீரன்ரஜினிரணதேவ்லிங்கா