படப்பிடிப்பிற்கு சைக்கிளில் வந்த ஆர்யா..!

ஆர்யா கதாநாயகனாக நடிக்க, மகிழ்திருமேனி இயக்கிவரும் ‘மீகாமன்’ படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் மற்று கடல் சார்ந்த இடங்களில் தான் நடந்திருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலோ அல்லது அதன் மிக அருகில் உள்ள சுற்றுவட்டாரங்களிலோ நடந்தால் ஆர்யா படப்பிடிப்புக்கு வருவது எப்படி தெரியுமா..? அவரது சைக்கிளில் தான்.

காரணம் மீகாமன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டருக்கு, வசதியாக காரில் வந்துபோனால் செட்டாகது என்பதால் அந்த லுக்கை தக்கவைப்பதற்காக அவ்வப்போது சைக்கிளில் வந்து சென்றாராம் ஆர்யா. ஒருவேளை ஹெல்மெட் போட்டு ஓட்டியிருப்பாரோ..?

 

AaryaMeagamaaஆர்யாமீகாமன்