ஜெயா தொலைக்காட்சியின் ‘என்ன சமையலோ’

ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பலவிதமான சமையல் நிகழ்ச்சியில் புதன்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ’என்ன சமையலோ’ என்ற புதுமையான சமையல் நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் செஃப் தாமு அவர்களின் பலவிதமான அசைவ உணவு வகைகள் மற்றும் சைனீஸ் உணவு வகைககளை செய்து காட்டுகிறார்.

இந்நிகழ்ச்சியில் மேலும் இல்லத்தரசிகளுக்கு பலவித சமையல் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் செஃப் தாமு. இந்நிகழ்ச்சியை யூ டியூப் பிரபலம் மோகனா தொகுத்து வழங்குகிறார்.

chef dhamuenna samaiyalojaya tv in enna samayalotamil tv show enna samayalo