“பிரியாணி” படத்திற்காக யுவன் இசையில் 4 – இசை அமைப்பாளர்கள் பாடினார்கள்

57

K.E. ஞானவேல் ராஜா வழங்கும் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வரும் படம் “பிரியாணி”.

கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

“மங்காத்தா” படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு டைரக்ட் செய்து வரும் படம் இது. யுவன் சங்கர் ராஜாவின் 100 – வது படம். இதற்காக டி.இமான், ஜீ.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, தமன் இணைந்து ஒரு பாடல் பாடி அசத்தினார்கள். ‘திரும்பி வா…’ என்று கங்கை அமரன் எழுதிய இந்தபாடல் பட்டி தொட்டி எங்கும் கலகலக்கும் என்றார் டைரக்டர்.

ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
எடிட்டிங்: பிரவின் – ஸ்ரீ காந்த்
கலை: விதேஷ்
நடனம்: ராஜு சுந்தரம்
இணை தயாரிப்பு: S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு

Leave A Reply

Your email address will not be published.